நகரத்தில் வாழ்கிறீர்களா? உங்கள் மாடியே ஒரு தோட்டமாகலாம்! அலுவலக அழுத்தம், டிராஃபிக், திரை நேரம் — இவற்றில் சிக்கிய நகர வாழ்க்கையில் ஒரு சின்ன மாற்றம் பெரிய அமைதியை தரும். அது உங்கள் மாடியில் ஒரு தோட்டம்! மாடித்தோட்டம் — தொடக்கநிலை வழிகாட்டி என்பது எந்த முன் அனுபவமும் இல்லாத ஒருவர் கூட வீட்டு மாடியில் காய்கறிகள், கீரைகள், மூலிகைகள் வளர்க்க உதவும் முழுமையான தமிழ் வழிகாட்டி. தோட்டமிடல் வெறும் hobby அல்ல — இது ஒரு therapy. மண்ணை தொடும்போது stress குறையும், தினமும் ஒரு routine கிடைக்கும், வீட்டிலேயே வளர்த்த காய்கறி சாப்பிடும் மகிழ்ச்சி தனியானது. யாருக்கு ஏற்றது? வீட்டு மாடி அல்லது பால்கனி உள்ள எவருக்கும். எந்த அனுபவமும் தேவையில்லை. 100 sq ft போதும்! Sakthivel Organics YouTube channel-ல் இந்த புத்தகத்தின் அனைத்து தலைப்புகளிலும் தமிழில் விரிவான videos உண்டு.
Autores populares
Icon Group International (283) Publishing lmgdaw (250) On Line Editora (159) Nikolay Krechet (145) Kennie B Journals (120) Charles Nehme (106) Riddler Books (105) webmarbook design (104) Mint and Cherry Notebooks (82) Jillo Trukudo (80) Ondrej Sarek (76) Iwona Makara (74) Just Visualize It (72) Moonpeak Library (69) Quick Witted Coconut (69) Mary Hirose (67) Talor Press (67) Various (67) Marina Buchholz B.Eng (58) Miller Sye (58)